Feed on
Posts
Comments

Archive for the 'உபதேசங்கள்' Category

அல்ஃபாத்திஹா (தஃப்ஸீர-அல்குர்ஆன் விளக்கவரை) الفاتحة (مكية)7 بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ{1} الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ{2} الرَّحْمـنِ الرَّحِيمِ{3} مَالِكِ يَوْمِ الدِّينِ{4} إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ{5} اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ{6} صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ{7 ஃபாத்திஹா (மக்கிய்யா) மக்காவில் அருளப்பட்டது. 7 வசனங்கள். 1.  அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால் துவங்குகிறேன். 2. புகழ் யாவும் அகில உலகையும் படைத்துக் காக்கும் இரட்சகனாகிய [...]

அன்று பிறந்த பாலகனைப் போல!                   رجع كيوم ولدته أمه அன்று பிறந்த பாலகனைப் போல் ஹாஜிகள் குற்றமற்றவர்களாகத் திரும்புகிறார்கள் என்றதும், ஹாஜிகள் தங்கள் ஹஜ்ஜு ஒப்புக் கொள்ளப் பட்டதாகவும்,இனி கவலையே இல்லையென்றும் தங்களுக்கு சுவர்க்கம் கிடைத்துவிட்டதாகவும்; இறுமாந்து விடுகிறார்கள்.

‘ஹஜ்ஜுன் மப்ரூர்’  ( حج مبرور)  என்றால் என்ன? நபி(ஸல்) அவர்கள் மக்களின் ஹஜ்ஜு “ஹஜ்ஜுன் மப்ரூர்”ஆக ஆகவேண்டும். என்று கூறிய பல நபி மொழிகளைக் காணமுடிகிறது.

ஹாஜிகளுக்கு மூன்று உத்தரவாதங்கள்! 1. பாவங்கள் மன்னிக்கப்படும் 2. துஆக்கள் அங்கீகரிப்படும் 3. சுவர்க்கம் பரிசாகக் கிடைக்கும்

 பெருநாள்!             عيد الفطر ‘ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும்.பெருநாள் ஆண்டு தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது.