Feed on
Posts
Comments

Archive for the 'ஒழுக்க நெறிகள்' Category

இஸ்லாமியப் பார்வையில் போலித்தனம்- (ريا) ரியா (ஜித்தா பலதில் 26.02.2010ல் ஜித்தா ஸினாயிய்யா, இஸ்லாமிய தஃவா மையம் நடத்திய  மார்க்க விழாவில் டாக்டர் அஹ்மத் பாக்கவி ஆற்றிய உரையின் சுருக்கம்) நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதலைப்பு. மனிதனை வீழ்த்தும் ஒரு கொடிய நோய்! அதுமட்டுமல்ல, மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் மறைமுகமான நச்சுப்பொருள்.

ரமளான் சிந்தனை-1       நாளை ரமளான்! ரமளானை வரவேற்போம் மர்ஹபன் அஹ்லன் வஸஹ்லன் பிஸ்ஸியாம்! ரமளானே உன்னை வாழ்த்தி வரவேற்கிறோம். ரமளானின் வருகையை இஸ்லாமிய உலகமே வற்றாத உவகையுடன் வரவேற்றுச் சிறப்பிக்க வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தது. இதோ அந்த ரமளானும் வந்துவிட்டது. !

படை வீரர்களுக்கு பத்துக் கட்டளைகள்    இஸ்லாமிய ஆட்சியின் முதற்கலீபா ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் இஸ்லாமியப்படை வீரர்களை போர்க் களத்திற்கு வழி அனுப்புவதற்கு முன்னால் அவ்வீரப் பெருமக்களை ஒன்று கூட்டி பின்வருமாறு உபதேசிப்பார்கள்.

1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹி பத்தாம் ஆண்டு…. பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:- அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

 وصايا ابرهيم  العشر இப்றாஹீம் நபியின் பத்து கட்டளைகள் 1. வீண் பேச்சு பேசாதீர். 2. ஹலாலான உணவைத் தேடுங்கள் 3. பாவங்;களை தவிர்ந்து கொள்ளுங்கள். 4. நீதி நேர்மையோடு வாழுங்கள். பிறர் மனம் புண்படும்டி நடவாதீர்கள். 5. உலகோர் அனைவருக்கும் உணவு வழங்கப்படும்.உலோபிக்கும், பேராசைக்காரனுக்கும் தடுக்கப்படும்.