Feed on
Posts
Comments

Archive for the 'ஹதீஸ்' Category

ஹதீஸ் கலை الفرق بين الحديث والسنة والأثر இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம் இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரமாக ‘ஹதீஸ்’ காணப்படுகிறது. ஹதீஸ்கள் திரட்டப்பட்ட நூல்கள் மிக அண்மைக் காலம் வரை, அவற்றின் மூல மொழியான அரபு மொழியிலேயே இருந்து வந்தன. தற்போது சில நிறுவனங்களாலும், அறிஞர்களின் பெரும் முயற்சியா லும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டி ருக்கின்றன..

நபிமொழி திரட்டிய நாயகத்தோழர்கள் ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள். ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள். இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை  அபூ ஹூரைரா (ரலி) அவர்களையே சாரும்.

‘அல்-ஹதீஸ்” என்பது அண்ணல் (நபி) அவர்கள் சொன்னவை (கவ்லீ) செய்தவை (பிஃலீ) அங்கீகரித்தவை (தக்ரீரி) இவை அனைத்தும் ஹதீஸ் எனப்படும். இது திருக்குர் ஆனுக்கும் ஒரு விளக்கமாக அமைந்துள்ளது. இறை வேதத்துக்கு அடுத்தபடியாக கொள்ளத்தக்கது இதுவேயாகும்.

“ஆறு திரட்டுகள்” இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களாக உலகம் முழுதும் ஒப்புக் கொள்ளப்பட்டவை அல் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுமாகும். இதில் நபி மொழிகள் தொகுக்கப்பட்ட வரலாற்றை – குறிப்பாக முஸ்லிம்களால் கருத்தொற்றுமையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட புகாரி – முஸ்லிம் – திர்மிதி -நஸாயி- அபூதாவூத் – இப்னுமாஜா ஆகிய ஆறு கிரந்தங்களின் பின்னணியையும் இதர ஹதீஸ் தொகுப்புகளின் பின்னணியையும் இங்கே காண்போம். “நபித்தோழர்கள்” நபி-ஸல்- அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களிடம் பாடமும் பயிற்சியும் பெற்ற நபித் தோழர்கள் நபிவழிக்கு [...]

‘அல்-ஹதீஸ்” என்பது அண்ணல் (நபி) அவர்கள் சொன்னவை (கவ்லீ) செய்தவை (பிஃலீ) அங்கீகரித்தவை (தக்ரீரி) இவை அனைத்தும் ஹதீஸ் எனப்படும். இது திருக்குர் ஆனுக்கும் ஒரு விளக்கமாக அமைந்துள்ளது. இறை வேதத்துக்கு அடுத்தபடியாக கொள்ளத்தக்கது இதுவேயாகும். ஹதீஸ் இரு வகைப்படும் அவை: 1. ஹதீஸ் குத்ஸீ: இறைவனின் கருத்தை ஜிப்ரீல் (அலை) தம் சொல்லால் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாகும். 2. ஹதீஸ் நபவீ: அண்ணல் நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் ஹதீஸ் [...]