மக்காவிலிருந்து கொண்டே அடிக்கடி உம்ரா செய்யலாமா? 12. கே.ஊரிலிந்து வந்த நாங்கள் பெற்றோர், உறவினருக்கு உம்ரா செய்ய ஒரு பட்டியலே (லிஸ்டே) வைத்திருக்கிறோம்.ஊரிலுள்ள உலமாக்கள் இதை ஊக்குவிக்கிறார்கள்.இப்படி மக்காவிலிருந்து கொண்டே தன்யீம் (மஸ்ஜிது ஆயிஷா) சென்று உம்ரா செய்யலாமா? சோட்டா உம்ரா,படா உம்ரா என்று கூறி தன்யீம் அல்லது ஜிஃரானா இடங்களுக்குச் சென்று இஹ்ராம் கட்டிவருகிறார்களே! இவை சரிதானா? ஆயிஷா-யான்பு
1.இபாளா,ஸயீயை பிற்படுத்தலாமா? கே : பிறை 10,11,12,13 ஆகிய அய்யாமுத் தஷ்ரீக்குடைடய நாட்களில் உடல் நலிவு, நோய், வயோதிகம் காரணமாக மக்கா சென்று தவாபுல் இஃபாளாவும், ஹஜ்ஜுடைய ஸயீயும் செய்ய இயலாத போது பிறை 13 க்குப்பிறகு அவற்றை நிறைவேற்றலாமா ? பிஹாருந்நிஸா, குளச்சல்
Posted in கேள்வி-பதில், தஃவா வகுப்பு on November 22nd, 2007 2 Comments »
கே: தற்கொலை செய்தோருக்கு துஆ செய்யலாமா ? By : உம்மு அமீன், மதுரை ப: ஒருமனிதர் நோயுற்றபோது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, அவர் இறந்து விட்டார் என்று சொன்னார்.
கே-3. அர்ரஹ்மான் அத்தியாயத்தில் வரும் ‘ஃபபிஅய்யி ஆலாயி ரப்பிக்குமாதுகத்திபான்’ என்ற வசனத்தில் ( மனு ஜின் ஆகிய ) உங்கள் இருவரின் இறைவனின் அருட்கொடைகளில் எதனை மறுக்கின்றீர்கள் ? என இறைவன் கேட்பதற்கு, இல்லை, ‘நான் எதனையும் மறுக்கவில்லை’ யென நாம் பதில் சொல்லலாமா? கே: ஆயிஷா-சென்னை.
கேள்வியும் பதிலும் கே-2. சூரா அந்நூரில் வசனம் 24:35 மூலமாக அல்லாஹ் எதைத் தெரிவிக்க விரும்புகிறான்? By: ஆயிஷா – சென்னை