Feed on
Posts
Comments

عيد مبارك

அன்பிற்கினிய நமத இணைய தள வாசகப் பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள நமது இணைய தளத்திலும் , இணைய தள வகுப்புகளிலும் கலந்து கொண்டு பயன் பெற்று வரும் உங்கள் அனைவருக்காகவும் இந்த தியாகத்திருநாளில் நம் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து துஆ செய்கிறோம்.

நம் சகோதர சகோரர்களில் இலட்சக்கணக்கான மக்கள் புனித ஹ்ஜ்ஜை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரபாத் பெருவெளி யிலிருந்து புறப்பட்டு இன்றிரவு முஸ்தலிபாவில் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஹஜ்ஜன் மப்ரூராக– இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக- அமைய உளம் உருகி துஆ சேய்வோமாக!

உலகில் அமைதியும்  மகிழ்ச்சியும் நிலவவும், அனைத்து மக்களும் ஒரு தாய் வயிற்று மக்களாக – சகோதரர்களாக வாழவும் பிரார்த்திப்போமாக!

تقبل الله منا ومنكم

அன்புடன்                                                                                                                  அல்பாக்கவி.காம்

Trackback URI | Comments RSS

Leave a Reply

You must be logged in to post a comment.