Feed on
Posts
Comments

ஹதீஸ் கலை

الفرق بين الحديث والسنة والأثر

இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம்

இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரமாக ‘ஹதீஸ்’ காணப்படுகிறது. ஹதீஸ்கள் திரட்டப்பட்ட நூல்கள் மிக அண்மைக் காலம் வரை, அவற்றின் மூல மொழியான அரபு மொழியிலேயே இருந்து வந்தன. தற்போது சில நிறுவனங்களாலும், அறிஞர்களின் பெரும் முயற்சியா லும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டி ருக்கின்றன.. மேலும்.. »

நபிமொழி திரட்டிய நாயகத்தோழர்கள்

ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள். ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள். இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை  அபூ ஹூரைரா (ரலி) அவர்களையே சாரும். மேலும்.. »

‘அல்-ஹதீஸ்” என்பது அண்ணல் (நபி) அவர்கள்

சொன்னவை (கவ்லீ)

செய்தவை (பிஃலீ)

அங்கீகரித்தவை (தக்ரீரி)

இவை அனைத்தும் ஹதீஸ் எனப்படும்.

இது திருக்குர் ஆனுக்கும் ஒரு விளக்கமாக அமைந்துள்ளது. இறை வேதத்துக்கு அடுத்தபடியாக கொள்ளத்தக்கது இதுவேயாகும். மேலும்.. »

அரபு மொழி உலகப் பெருமொழி

இன்று உலகில் வளம் பெற்ற மொழிகளும் வளம் பெறாத மொழிகளும் எழுத்து வடிவம் பெற்ற மொழிகளும்,எழுத்து வடிவம் பெறாது பேச்சு வழக்கில் மட்டும் இருந்து வரும் மொழிகளுமாக இன்று சுமார் 6600 மொழிகள் வரை காணமுடிகிறது.அவற்றுள் தொன்மை யானதும், இலக்கிய இலக்கண வனப்பும் பெற்ற சிலமொழிகளில் அரபு மொழி முதன்மை யானது என்பதை உலகமே ஒப:புக் கொண்டுள்ளது. அதற்கு இறையருள் வேதமாம் அல் குர்ஆனே மிகப்பெரும் சான்றாகும். மேலும்.. »

மாஷா அல்லாஹ்!

அல்லாஹ் நாடியதே நடக்கும் என்பதைக் குறிக்கவே “மாஷா அல்லாஹ்” எனக் கூறப்படும். (பார்க்க: 6 :128,7:188, 10:49,18:39,87:7)

மேலும்.. »