Feed on
Posts
Comments

உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை
உலகிலுள்ள முஸ்லிம்கள் நாடுவாரியாக ஒரு புள்ளிவிவரத்தைக் கீழே காண்போம்

மேலும்.. »

குர்ஆனை அணுகும் முறை

திருமறைக்குத் திரை போடும் விந்தை!

மூன்று விசயங்கள் குறித்து நாம் முடிவு செய்யாதவரை கீழ்த்தி்சை நாடுகளில்(இஸ்லாமிய நாடுகளில்)நமது ஏகாதிபத்திய திட்டங்களை செயல்படுத்தமுடியாது என ஒருவர் கர்ஜித்தார்.

முதலாவது :குர்ஆன். (என்று கூறிக்கொண்டே ஒரு குர்ஆனை எடுத்துக் கிழித்தார்)

இரண்டாவது: வெள்ளிக்கிழமை கூடும் ஜும்மா நிகழ்ச்சி.

மூன்றாவது: ஆண்டுதோறும் அரபாத்தில் பெருவெளியில் உலக முஸ்லிம்கள் சஙகமமாவது

தொடர்ந்து பேசினார்:- மேலும்.. »

குர்ஆனில் அறிவியல் அதிசயங்கள்

அணுவியல்(Atom)

இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் எந்தபொருளாகட்டும், திரவமாகட்டும், திடப் பொருளாகட்டும் வாயுவாகட்டும் எல்லாம் அணு என்ற மிக மிக மிகச் சிறிய ஒன்று கூட்டு சேர்வதால் உருவானவை.அதன் அளவைக் கூறவேண்டுமானால் ஒரு குண்டூசியின் தலை உருவாக பல கேடிக்கணக்கான அணுக்கள் வேண்டும். அல்லது நுண்ணோக்கியின் உதவியுடன் மட்டும் சாத்தியப்படும் ஒரு புள்ளியில் 10 பில்லியன் அணுக்கள் இருக்கும். மேலும்.. »

குர்ஆனில் என்னதான் இல்லை?

இந்த வேத நூலில் உலகே அதிசயிக்கும் அனைத்தும் உள்ளன.

வ.எண்

தலைப்புகள்

ஆங்கிலம்

வசன எண்கள்

01 விண்ணியல் Astronomy (Big Bang Theory) 21:30, 32:10, 31:29, 39:5, 79:30, 25:61,10:5,71:15,16

23:33, 36:40, 36:38, 13:2, 35:13, 25:59, 51:47 (16 வசனங்கள்)

02 மண்ணியல் (மலைகள்) Geology (Mountains) 78:6-7,  21:11, 79: 32, 88:19, 31:10, 16:15
03 கடலியல் Oceanography 55:19-20, 27:61, 25:53,
24:40
04 புவியியல் Geography 39:21, 30:24, 23:18, 15:22, 30:483:9,7:57, 13:17, 25:48, 49, 36:34, 50:9-11, 56:68-70, 67:30, 86:11
(19 வசனங்கள்;)
05 உயிரியல் Biology 21:30, 24:45, 25:54
06 இயற்பியல் Physics 34:3
07 இரசாயனம் Chemistry 57: 27 வசனங்கள்
08 தாவரவியல் Botany 20:53, 13:3, 51:49,
36:36
09 விலங்கியல் Zoology 6:38, 16:79, 67:19,
16:68-69, 39:41, 27:17-18
10 உடலியல் Physiology 16:66, 23:21
11 கருவியல் Embryology 16:43, 21:7, 96:1-2, 86:5-7, 32:8, 76:2, 53:45-46,
75:37-39, 39:4, 23:12-14, 32:9, 76:2, 23:78
12 மருத்துவ இயல் Medicine 16:69, 6:99, 6:141, 16:11, 95:1, 6:99, 6:141, 16:11,
16:67, 17:91, 8:28
13 கணிதவியல் Mathematics
14 மின்னியல் Electricity 34:12, 57:25
15 நுண்ணியல் Electronics
16 செல்லியல் Cell 10:4,7:189,30:21,7:9,76:2,39:6,53:45-46, 53:32
17 அணுவியல் Atom 34:13
18 பொது விஞ்ஞானம் General Science 75:3-4, 4:56
19 பெட்ரோல் The formation of petrol 87:4,5
20 பயோ சயின்ஸ் Bio Science 16:66, 23:21,22

குர்ஆனில் வரும் ஏனையத் தலைப்புகளை கீழே காணலாம்:- மேலும்.. »

மக்கா தஃவா மையம், தன்யீம் தொழிற்பேட்டை அரங்கத்தில் 18.2.2010 ல் நடை பெற்ற மாபெரும்  இஸ்லாமிய மாநாட்டில கலந்து கொண்டு நாம் ஆற்றிய உரையின் சுருக்கத்தை கீழே  தருகிறோம். (ஆசிரியர்)

அல்-குர்ஆனை அணுகுவோம்!
என்பது இன்று நமது தலைப்பு! அருமையான தலைப்பு ! அவசியமான தலைப்பும் கூட!

அணுகுவோம்! ( Let’s upproach our Holy Quran”) என்று கூறும்போது நம்மில் பெரும்பாலோர் இன்னும் அந்த குர்ஆனை அணுகாமலே இருந்து வருகிறோம் எனப்புரிகிறது. மேலும்.. »