February 17th, 2010 by Ahmad Baqavi
குருடர்கள்
இயலாதவர்களுக்கு ஹிஜரத்திற்கு விதிவிலக்கு அளிக்கபட்டிருந்தும், ‘ஹிஜ்ரத்தின் மிகப் பெரிய பாக்கியத்தை இழந்துவிடக்கூடாது. அதை அடைந்தே தீரவேண்டும்’ என்ற வீரஉறுதியுடன் கண்தெரியாத அந்தகர்களும் வரிந்து கொண்டு நின்றார்கள். மேலும்.. »
Posted in தஃவா வகுப்பு, வரலாறு | No Comments »
February 3rd, 2010 by Ahmad Baqavi
ஹிஜ்ரத் ஒரு மாபெரும் சகாப்தம்
முஹர்ரம் மாதம் பிறந்ததும் இஸ்லாமிய புத்தாண்டின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு தியாகத்தின் நினைவே பளிச்சிடுகிறது. 1429ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற உயிர் தியாகங்கள் சுவடு பதித்த தடயங்கள், இரத்தம் சிந்திய நாட்கள், கொள்கைக்காக பிறந்த பொன்னாட்டை இழந்த நினைவுகள் அலை அலையாய் மனக்கண் முன் பளிச்சிடுகின்றன. இப்படியொரு வரலாற்றை உலகம் கண்டதில்லை. கேட்டதில்லை. வரலாறும் பதித்ததில்லை. மேலும்.. »
Posted in தஃவா வகுப்பு, வரலாறு | No Comments »
January 4th, 2010 by Ahmad Baqavi
சூரா ஃபாத்திஹாவின் விளக்கம்-2
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ 1
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ .2
அகில உலகையும் படைத்துக் காக்கும்; அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் மேலும்.. »
Posted in குர்ஆன், தஃவா வகுப்பு | No Comments »
December 30th, 2009 by Ahmad Baqavi
“முஹர்ர்ரம்”
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம்.முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர்.முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள். மேலும்.. »
Posted in தஃவா வகுப்பு, வரலாறு | No Comments »
December 23rd, 2009 by Ahmad Baqavi
தாஸூஆ,ஆஷூரா நோன்புகள்
ஆஷுரா என்றால் என்ன ?
தாஸூஆ என்றால் முஹர்ரம் மதாதத்தின் ஒன்பதாவது நாளுக்கும்.ஆஷுரா எனபது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளுக்கும்; கூறப்படும்.
இந்த நாளுக்கும் நோன்புக்கும் என்ன தொடர்பு ?
இந்நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் பிர்அவனிடமிருந்து காத்தருளியதால் அதற்கு நன்றி செலுத்து வதற்காக அவர்களும் அவர்களது மக்களும் நோன்பு நோற்று வந்தனர். இதனால் இந்நோன்புக்கு சிறப்பு ஏற்பட்டது. மேலும்.. »
Posted in ஃபிக்ஹு, தஃவா வகுப்பு | No Comments »